தமிழ் ஜோதிட களஞ்சியம்



ஜோதிடத்தில் நட்சத்திரங்கள்

360 பாகை சுற்றளவுள்ள ராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 ராசிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை அறிவோம். இது 13.333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நவகிரகங்களில் ஒவ்வொரு கிராமும் 3 நட்சத்திரங்களை கொண்டிருகின்றன.

எண்பெயர்ஆங்கில பெயர்அதிபதி
1அஸ்வினிAshwiniகேது
2பரணிBharaniவீனஸ்
3கார்த்திகைKarthikaiசூரியன்
4ரோகிணிRohiniசந்திரன்
5மிருகஷீரிஷம்Mrigshreeshசெவ்வாய்
6திருவாதிரைArdraராகு
7புனர்பூசம்Punarvasuவியாழன்(குரு)
8பூசம்Pushyaசனி
9ஆயில்யம்Asleshaபுதன்
10மகம்Maghaகேது
11பூரம்Poorva phalguniவெள்ளி
12உத்திரம்Uthira phalguniசூரியன்
13ஹஸ்தம்Hasthaசந்திரன்
14சித்திரைChitaசெவ்வாய்
15சுவாதிSwatiசந்திரன்
16விசாகம்Vishakaவியாழன்
17அனுஷம்Anuradhaசனி
18கேட்டைJyeshthaபுதன்
19மூலம்Moolaகேது
20பூராடம்Poorvashadaவெள்ளி
21உத்திராடம்Uttarashadaசூரியன்
22திருவோணம் Shravanaசந்திரன்
23அவிட்டம் Dhanisthaசெவ்வாய்
24சதயம்Satabhishaராகு
25பூரட்டாதிPoorvabhadrapadவியாழன்
26உத்திரட்டாதிUttarabhadrapadசனி
27ரேவதிRevathiபுதன்